தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவின் ஊடாக சாவகச்சேரி நகர சபை கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவின் ஊடாக சாவகச்சேரி நகர சபை கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் திரு. ஜெயக்குமார், திரு . நடனதேவன், திரு . ரமேஷ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரு .விஜயேந்திரன் திரு . கனகசபை விஷ்ணுகாந் எனப் பலரும் கலந்து கொண்டனர்கள்.