ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி டிசம்பர் 14-17 ம் திகதி வரை இலங்கை மற்றும் ஸ்பெயினுக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜப்பானிய வெளியுறவ...
ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி டிசம்பர் 14-17 ம் திகதி வரை இலங்கை மற்றும் ஸ்பெயினுக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மொடேகி நேற்று ரஷ்யாவிற்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மொட்டேகியின் மாஸ்கோ பயணத்தையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்வார். பின்னர் 14 வது ASEM வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்பெயினிற்கு செல்வார்.