வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று மாலைதீவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்த ஆறு மீ...
வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று மாலைதீவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்த ஆறு மீனவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சியில் இருந்து நீண்டநாள் படகு மூலம் கடற்றொழிலிற்காக கடந்தவாரம் பயணுத்த குறித்த படகு 4 தினங்களின் முன்பு மாலைதீவு கடற்பகுதியில் வைத்து மாலைதீவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட கணற்றொழிலாளர் சம்மேளணத் தலைவர் தவச்செல்வன் தெரிவித்தார்.
இவ்வாறு மாலைதீவில் பிடிக்கப்பட்டுள்ள படகில் ஆறு மீனவர்கள் பயணித்த நிலையில் அவர்கேஇல் நால்வர் வடமராட்சிப் பகுதியினையும் இருவர் நீர்கொழும்பையும் சேர்ந்தவர்கள் என உறவுகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் விபரங்களை உறவுகளிற்கு வழங்க ஆவண செய்யுமாறு தற்போது சமாசம் ஊடாக அயலுறவு அமைச்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம். என்றார். -