யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணியாளரிடம் நேற்றைய தினம் பகல்வேளையில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணியாளரிடம் நேற்றைய தினம் பகல்வேளையில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோட முற்பட்டவேளையில் சாரதியினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
வைத்திசாலையில் சிகிச்சைக்காக என உள் நுழைந்த ஒருவர் வைத்தியசாலையில் பணிக்காகச் சென்ற பணியாளரின் தங்கச் சங்குலியை அறுத்துக்கொண்டு தப்யோடும் சமயமே வைத்தியசாலை சாரதியால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இவ்வாறு பிடிக்கப் பட்ட 33 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவரே மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டவர் சங்கிலியை வீச முற்பட்டபோதும் மீட்கப்பட்ட நிலையில் களவாடப்பட்டவரும் தான் ஓர் நோயாளி என மருத்துவக் கொப்பிகளை காண்பித்து இரக்கம் கோரியதோடு பணியாளரும் சட்ட நடவடிக்கை என பொலிஸ் நிலையத்மிற்கு அலைவதனை தவிர்க்கவே விரும்பினார்.
இதன்காரணமாக களவாடப்பட்ட பொருள் காவலாளிகள் மூலம் மீட்கப்பட்டு எச்சரிக்கையின் பின்னர் விரட்டப்பட்டார்.