வெள்ளை வாகனத்தில் தமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட விவகாரத்தை வெளிப்படுத்திய ஊடகச்சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக் க...
வெள்ளை வாகனத்தில் தமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட விவகாரத்தை வெளிப்படுத்திய ஊடகச்சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல் செய்துள்ளார்.



