கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமற...
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.



