எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழ...
எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கும் முடிவை, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்திருந்தார்.
இதையடுத்து, கட்சி செயலாளரின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கடிதத்தின் அடிப்படையில், சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.