ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை 25 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்திய...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை 25 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
கட்டுப்பணம் குறைந்த அளவில் அறவிடப்படுவதன் காரணமாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாவும், சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளருக்கு 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.