யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் டெங்கு நோய்த் தொற்றின் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் ...
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் டெங்கு நோய்த் தொற்றின் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் நகுலநாதன் - லவன் என்னும் 30 வயதையுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
காச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் பனடோல் வில்லையை மட்டும் உட்கொண்டு வீட்டிலேயே இருந்த நிலையில் கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் டெங்கு நோய் அதிகரித்து ஈரலையும் தாக்கியுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் நோயின் தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவருக்கு ஓர் 3 மாத குழந்தை ஒன்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.