சிவனொளிபாத மலை யாத்திரிகை பருவகாலம் இன்று (10) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது. இதன் போது இரத்தினபுரி பெல்மடுல்ல கல்பொத்தாவ ரஜமஹா விகாரைய...
சிவனொளிபாத மலை யாத்திரிகை பருவகாலம் இன்று (10) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது.
இதன் போது இரத்தினபுரி பெல்மடுல்ல கல்பொத்தாவ ரஜமஹா விகாரையில் விஷேட பூஜைகள் என்பன இடம்பெற்று சமன் தெய்வத்தின் உருவசிலை ஏனைய புனித சின்னங்கள் நேற்று இரவு சிவனொளிபாதமலையின் உச்சிக்கு எடுத்துவரப்பட்டது.
சமன் தெய்வத்தின் உருவசிலை பெல்மடுல இரத்தினபுரி குருவிட்ட, எஹெலியாகொட, அவிசாவளை, தெஹியோவிட்ட, கரவனல்ல, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா ஊடாக நல்லதன்னிவரை பேரணியாக சென்றது.
அந்தவகையில் சமன் தெய்வத்தின் ஆபரணங்களை தாங்கி வந்த மற்றுமொரு பேரணி பெல்மடுல்ல, இரத்தினபுரி, பலாங்கொட, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா ஊடாக நல்லதன்னியை சென்றடைந்து
சமன் தெய்வத்தினை உருசிலை சிவனொளிபாதமலையின் உச்சியில் வைக்கபட்டு விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.
இதன் போது பெருந்திரளான பக்த அடியார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.