சிறுமி மீது பலத்கார முயற்சி..! காமுகனை அடித்து நொருக்கி, அவனுடைய கடையை கொழுதிய மக்கள்..

சிறுமி மீது பலத்கார முயற்சி..! காமுகனை அடித்து நொருக்கி, அவனுடைய கடையை கொழுதிய மக்கள்..

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றவ ரை அடித்து நொருக்கிய மக்கள், அவருடைய கடையை தீயிட்டு கொழுத்தியுள...

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றவ ரை அடித்து நொருக்கிய மக்கள், அவருடைய கடையை தீயிட்டு கொழுத்தியுள்ளனர். 

 சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொள்வதை அவதானித்த பொது மக்கள் குறித்த நபரை பொலிஸாருக்கு பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவை கடையினையும் தீயிட்டுக் எரித்துள்ளனர். 



இந்நிலையில் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் தற்போது நீதி மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது, குறித்த பகுதியில் சிறு புடவை கடை நடத்தி வருகின்ற நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும்,

அத்துமீறி தனி நபர் ஒருவரின் காணியை பிடித்து வியாபார நிலையம் அமைத்து நடத்தி வருகின்றார் என்றும், எனவே இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும்.

2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடத்தி வருகின்றார். எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார்.



ஆனால் அக்கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சிறுமியை அச்சுறுத்தி துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனை பலரிடம் கூறிய போது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக காணொளி எடுத்த பிரிதொரு நபர் அதனை ஆதாரமாக பொலிஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதோடு, ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,270,doctor,13,Gallery,132,india,431,Jaffna,3858,lanka,9423,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4619,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: சிறுமி மீது பலத்கார முயற்சி..! காமுகனை அடித்து நொருக்கி, அவனுடைய கடையை கொழுதிய மக்கள்..
சிறுமி மீது பலத்கார முயற்சி..! காமுகனை அடித்து நொருக்கி, அவனுடைய கடையை கொழுதிய மக்கள்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgssfCq-lIUw2XAZkiBJbZmiB2BekRvtvGBglOqSY4P4paAMs4728meMJ2CBwGRrfkYoKlZAFWZPFBCvDs9KPhYWoohT31_ukwlYFRKG4_LuotqOL0WYGxqNsYKUnAldC1W2sk6rYFVGMY/s640/ERTE.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgssfCq-lIUw2XAZkiBJbZmiB2BekRvtvGBglOqSY4P4paAMs4728meMJ2CBwGRrfkYoKlZAFWZPFBCvDs9KPhYWoohT31_ukwlYFRKG4_LuotqOL0WYGxqNsYKUnAldC1W2sk6rYFVGMY/s72-c/ERTE.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/blog-post_982.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/blog-post_982.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content