உயிர்கொல்லி கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்...
உயிர்கொல்லி கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்த வைரஸ் தாகத்துக்கு ஈடு கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.