2020 புத்தாண்டு வளப்பமுள்ள செல்வச் செழிப்பான வருடமாக மலர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். இவ்வருடத்தில் நானிலம் உள்ள மக்கள்...
2020 புத்தாண்டு வளப்பமுள்ள செல்வச் செழிப்பான வருடமாக மலர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
இவ்வருடத்தில் நானிலம் உள்ள மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும்! துன்பங்கள், துயரங்கள் நீங்கி உலகமெங்கும் மக்கள் மத்தியில் சமாதானமும் அமைதியும் நிலவட்டும் என வேண்டுகின்றேன்.
இவ்வருடத்தில் இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!
இதுவே எனது இதயபூர்வமான புதுவருட வாழ்த்தாகும்.
இம்மானுவல் ஆனல்ட்
யாழ் மாநகர முதல்வர்
யாழ்ப்பாணம்.