ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டு, நல்லாசி பெற்றுக்கொண்டார். கண்டி ஸ்ரீ தலதா மா...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டு, நல்லாசி பெற்றுக்கொண்டார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.
ஜனாதிபதி வழிபாடுகளில்ஈடுபட்ட பின்னர், அங்கு வருகை தந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார்..
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.
ஜனாதிபதி வழிபாடுகளில்ஈடுபட்ட பின்னர், அங்கு வருகை தந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார்..