நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளார். நேற...
நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளார்.
நேற்று (12) இரவு அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (12) இரவு அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.