யாழ்.ஊரெழு பகுதியில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குட...
யாழ்.ஊரெழு பகுதியில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
குடும்ப சண்டையில் கோபமடைந்த கணவன் மனைவி மீது கத்தியால் குத்தியுள்ளாா். இதனால் காயமடைந்த மனைவியை அயலவா்கள் மீட்டிருப்பதுடன்,
உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.