தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் யாழ்ப்பாணத்தில் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தைய...
தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் யாழ்ப்பாணத்தில் களைகட்டியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.