யாழ்ப்பாணம் மாநகர சபை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் கடையடைப்பு நடவடிக்கையை முன...
யாழ்ப்பாணம் மாநகர சபை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.


இதனால் கல்வியங்காடு பொதுச் சந்தை முற்றாக முடங்கியுள்ளது.


இதனால் கல்வியங்காடு பொதுச் சந்தை முற்றாக முடங்கியுள்ளது.


