நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து, தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில...
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து, தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் நடந்த இந்த விருந்தில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், மற்றும் கட்சித் தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அனைவரும் பரஸ்பரம் நட்புறவாக பேசிக் கொண்டனர்.
எனினும், ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேனீர் விருந்தை புறக்கணித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.