70 லீட்டர் கசிப்பு மற்றும் 1500 லீட்டர் கோடாவுடன் இருவர் கைது காங்கேசந்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் சc.w சேனாதிராவின் விசேட கு...
70 லீட்டர் கசிப்பு மற்றும் 1500 லீட்டர் கோடாவுடன் இருவர் கைது காங்கேசந்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் சc.w சேனாதிராவின் விசேட குழுவினர் ஏழாலைப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மதியம் ஏழாலைப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலெயத்தை முற்றுகையிட்டுள்ளனர் ..
பற்றை ஒன்றுக்குள் வைத்து கசிப்பு காச்சும் போதே சுற்றிவளைத்தனர் இதன் போது கசிப்பு காச்ச தயாராக இருந்த 5 பெரல்களில் கோடா காஸ் சிலிண்டர் ,உற்பத்தி உபகரணங்கள் ,வடிகலன் என பலவற்றை கைப்கற்றி தெல்லிப்பழை பொலிசில் பாரப்படுத்தியுள்ளனர் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொள்கின்றன