இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தைப்பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்க...
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தைப்பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மதத் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.