ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாய்க்கும் மீன் ரின் ஒன்று 100 ரூபாய்க்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். இந்த புதிய விலை...
ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாய்க்கும் மீன் ரின் ஒன்று 100 ரூபாய்க்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இந்த புதிய விலை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு ஆற்றிய சிறப்பு உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இந்த புதிய விலை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு ஆற்றிய சிறப்பு உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.