77,989 பேர் மீண்டனர்; 5,438 இறந்தனர்..

77,989 பேர் மீண்டனர்; 5,438 இறந்தனர்..

சீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது இத்தாலியில் உச்சம் தொட்டு உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது. ...

சீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது இத்தாலியில் உச்சம் தொட்டு உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 43 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) 5,438 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 62 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக 77,989 பேர் குணமடைந்துள்ளனர்.

இப்போது வரையில் கொரோனா தாக்கம் மற்றும் மரண விகிதத்தை விட குணமடையும் விகிதம் அதிகமாகவே காணப்படுகின்றது.

சீனாவில் மரணம் நிகழும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் இத்தாலியில் மரணம் நிகழ்தல் அதிகரித்து காணப்படுகின்றது.

இதன்படி,

சீனா – 3,189
இத்தாலி – 1,266
ஈரான் – 514
ஸ்பைன் – 133
பிரான்ஸ் – 79
தென் கொரியா – 72
அமெரிக்கா – 50
ஜப்பான் – 21
பிரித்தானியா – 11
சுவிஸ் – 11
நெதர்லாந்து – 10
ஈராக் – 9
ஜேர்மன் – 8
பிலிப்பைன்ஸ் – 8
டைமன்ட் இளவரசி (கப்பல்) – 7
சன் மரினோ – 5
ஹொங் கொங் – 4
இந்தோநேசியா – 4
அவுஸ்திரேலியா – 3
பெல்ஜியம் – 3
லெபனான் – 2
இந்தியா – 2
எகிப்த் – 2
ஆஜென்டீனா – 2
போலந்து – 2
அல்ஜீரியா – 2
சூடான், கஜனா, உக்ரைன், மொரோக்கோ, அஜார்பஜான், ஈகுவாடோர், பனாமா, பல்கிரிஜா, அல்பானியா, லக்செம்போர்க், தாய்வான், தாய்லாந்து, அயர்லாந்து, கிரீஷ், கனடா, அவுஸ்திரியா, சுவிடன், நோர்வே – 1
மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதேவேளை 145 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) இப்போது வரை 67,881 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: 77,989 பேர் மீண்டனர்; 5,438 இறந்தனர்..
77,989 பேர் மீண்டனர்; 5,438 இறந்தனர்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO2E0vebA1J03U85zb4ADLV7-M5ZBRaCS5mMgi2XrtwF0VIfjheuNN4VVXiQ-0XmqrhHyt9IgnJ4OgKUX3ulHXJhrdDlIOxSKvaD8doUUt7YXbBx4WRIDAjyorwELRHhMdSNFJkkdBNyc/s640/corvid.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO2E0vebA1J03U85zb4ADLV7-M5ZBRaCS5mMgi2XrtwF0VIfjheuNN4VVXiQ-0XmqrhHyt9IgnJ4OgKUX3ulHXJhrdDlIOxSKvaD8doUUt7YXbBx4WRIDAjyorwELRHhMdSNFJkkdBNyc/s72-c/corvid.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/03/77989-5438.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/03/77989-5438.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content