கொரோனா காரணமாக ஸ்ரீலங்கா டெலிகொம் இன்று முதல்(17) – 23 ஆம் திகதி வரை இலவச டேட்டாக்களை வழங்கவுள்ளது. வாட்ஸ் அப்,வைபர்,மெசெஞ்சர் ஆகிய மூன்று...
கொரோனா காரணமாக ஸ்ரீலங்கா டெலிகொம் இன்று முதல்(17) – 23 ஆம் திகதி வரை இலவச டேட்டாக்களை வழங்கவுள்ளது.
வாட்ஸ் அப்,வைபர்,மெசெஞ்சர் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் வருகின்ற 23 வரை இலவசமாக பார்க்கலாம் என்று டெலிகொம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்,வைபர்,மெசெஞ்சர் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் வருகின்ற 23 வரை இலவசமாக பார்க்கலாம் என்று டெலிகொம் அறிவித்துள்ளது.