சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று வேட்புமனு...
சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.