பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்ட...
பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வைரஸ் காரணமாக, யாழ் மாவட்டத்தில் பல்வேறு விதமான முன்னேற்பாடுகளை பொலிஸ் தலைமையகத்தின் அனுசரனையுடன் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் பொதுமக்கள் கருத்து கூற முற்படுகிறேன். தற்போது கொரொணா எனப்படும் ஒரு வைரஸ் வந்த தீவிரமாக பரவி வருகிறது உலக நாடுகள் மட்டத்தில். இதற்கமைய ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் மாஅதிபர் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பினை கருத்தில்கொண்டு வீடுகளில் இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
குறிப்பாக தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்வது மூலம் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். குறிப்பாக கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முக கவசங்களை பாவித்தல், ஒருவருக்கு ஒருவர் இடைவெளியினை பின்பற்றுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் இவற்றை நாங்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் என்னால் கூறிக் கொள்வது என்னவென்றால், தங்களுடைய பாதுகாப்பினை தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவிடங்களில் ஒன்று கூடுதல், சமயவழிபாடுகளில் தற்பொழுது ஈடுபடாமல் தவிர்த்துக் கொள்ளுதல், மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் பங்கு கொள்ளாமை போன்ற செயற்பாடுகள் மூலம் இவற்றை நாங்கள் தடுத்துக்கொள்ள முடியும் எனவும் கேட்டுகொண்டார்.