கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் போட்டிக்கு ஓடி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தி...
கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் போட்டிக்கு ஓடி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இரவு 7.30 மணியள வில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இரவு 7.30 மணியள வில் இடம்பெற்றுள்ளது.