நாட்டில் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நிர்ணயித்துள்ளது. அதன்படி கோழி இறைச்சி ஒரு கிலோ கிராமின்...
நாட்டில் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நிர்ணயித்துள்ளது.

அதன்படி கோழி இறைச்சி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 430 ரூபாயாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலை 530 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு விலை மாற்றம் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.