மே மாதம் 15 ஆம் திகதி வரை பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!

மே மாதம் 15 ஆம் திகதி வரை பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே மாதம் 15 ...

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேவைப்படும் பட்சத்தில் விமான சேவையின் பொதி பரிமாற்ற சேவைகள் இடம்பெரும் என்றும் இதற்காக விசேட விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, பயணிகள் தங்களது பயண முகவரை அல்லது அருகிலுள்ள இலங்கை எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது இலங்கை விமான சேவையின் 24 மணி நேர தொடர்பு மையத்தை + 94117771979 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர் வெளியிட்டுள்ள பதிவில், ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும்போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: மே மாதம் 15 ஆம் திகதி வரை பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!
மே மாதம் 15 ஆம் திகதி வரை பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpj39XdWvA_VP4Cs0rvM0J2Y5knSXI2yRAFCNmYkSUg-tKaRntm5asEJeoN0uokgtITC-malXXEL4hozKTopwTFC0dpntS1vjPlZQK0cftf5g8gaXBQV17BgHqZCtTmIS_vIO7Xgy0630/s640/%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580%25E0%25AE%25B2%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9+%25E0%25AE%259A%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AF%2588.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpj39XdWvA_VP4Cs0rvM0J2Y5knSXI2yRAFCNmYkSUg-tKaRntm5asEJeoN0uokgtITC-malXXEL4hozKTopwTFC0dpntS1vjPlZQK0cftf5g8gaXBQV17BgHqZCtTmIS_vIO7Xgy0630/s72-c/%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580%25E0%25AE%25B2%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9+%25E0%25AE%259A%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AF%2588.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/04/15.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/04/15.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content