சுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் உலர்உணவுப்பொருட்கள் இன்றையதினம் வளங்கப்பட்டன . கந்தரோடை ,ஐயனார் கோவிலடி,அளவெட்டி,சண்டிலிப்பாய்,கல்லார...
சுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் உலர்உணவுப்பொருட்கள் இன்றையதினம் வளங்கப்பட்டன .
கந்தரோடை ,ஐயனார் கோவிலடி,அளவெட்டி,சண்டிலிப்பாய்,கல்லாரை ஆகிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு ஒரு கிழமைக்கு தேவையான உலர்உணவுப்பொருட்கள் வளங்கிவைக்கப்ட்டன
இப்பொருட்களை சுன்னகம்ஐயனார் ஒன்றியம் பிரான்ஸ் ஊடக அமர்ரர் கலாதேவி ஞாபகார்த்தமாகவும் பிரித்தானியாவில் வசிக்கும் செல்வி.ஆர்த்தி சுதன் சுவிஸ் திருமதி விஜி கைலைநாதன் ஆகியோரின் அன்பளிப்புக்கள் ஊடக வழங்கிவைக்கப்பட்டன