அளவெட்டியில் 300 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன அளவெட்டி அருணோதயக் கல்லூரி பழைய மாணவர்களின் கனடா கிளை சார்பாக 300 க...
அளவெட்டியில் 300 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன
அளவெட்டி அருணோதயக் கல்லூரி பழைய மாணவர்களின் கனடா கிளை சார்பாக 300 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலய முன்றலில் அருணோதயாக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் கிராம அலுவலர் சமுத்தி அலுவலர் ஆகியோர் இணைந்து இந்த உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர் இதில் 300 குடும்பங்களுக்கு பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.