சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 16 இலட்சத்து 97,533ஆக பதிவாகியுள்ள...
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 16 இலட்சத்து 97,533ஆக பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதோடு இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானவர்களின் தொகை 102,687 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 502,049 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.