கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளத...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இதுவரையில் 136 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.