ஊரடங்குச் சட்டத்தால் உணவுகள், மருந்துப்பொருள்களைப் பெற்றுக்கொள் வதற்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கென பிரதமர் அலுவலகச் செயலணி ஊடாக தொலைபே...
ஊரடங்குச் சட்டத்தால் உணவுகள், மருந்துப்பொருள்களைப் பெற்றுக்கொள் வதற்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கென பிரதமர் அலுவலகச் செயலணி ஊடாக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0113456200 அல்லது 201/202/203/204 ஆகிய இலக்கங்களின் மூலம் தொடர்புகொண்டு மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்து, தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0113456200 அல்லது 201/202/203/204 ஆகிய இலக்கங்களின் மூலம் தொடர்புகொண்டு மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்து, தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.