சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட தேவையுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் லண்டன...

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட தேவையுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிக்கும் ஸ்ரீ காயத்திரி நடன பாடசாலையின் இயக்குனரும் ஆசிரியருமான திருமதி மோகனா பகிரதனின் நிதிப்பங்களிப்பில் குறித்த போசாக்கு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

