கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி ஒன்றினை உற்பத்தி செய்ய முடியும் என உலகின் இரண்டாவது செல்வந்தர் பில் கேட்ஸ் தெ...
கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி ஒன்றினை உற்பத்தி செய்ய முடியும் என உலகின் இரண்டாவது செல்வந்தர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பலரும் தெரிவிக்கின்றமைக்கு இணங்க செப்டெம்பர் மாதத்தில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறிவதானது சாதகமான விடயமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி பில்கேட்ஸ் பல தடுப்பூசி முயற்சிகளுக்கும் நிதியுதவி அளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.