கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வியாபார நடவடிக்கைகளுக்காக விசேட கடன் திட்டம் ஒன்று மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வியாபார நடவடிக்கைகளுக்காக விசேட கடன் திட்டம் ஒன்று மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்காகவே இந்த திட்டம் அறிமகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்காகவே இந்த திட்டம் அறிமகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.