கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத குண்டு தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமி...
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத குண்டு தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.