வல்வெட்டித்துறை அரசடியில் உள்ள அரசமரம் முறிந்து வீழ்ந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமத...
வல்வெட்டித்துறை அரசடியில் உள்ள அரசமரம் முறிந்து வீழ்ந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்..
இச் சம்பவம் மாலை 06:30 மணியளவில் இடம்பெற்றிள்ளது .
இச் சம்பவம் மாலை 06:30 மணியளவில் இடம்பெற்றிள்ளது .