இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் கொள்வனவு செய்த S14 ரயில் தொகுதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. "wolon...
இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் கொள்வனவு செய்த S14 ரயில் தொகுதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
"wolong song" என்ற சீன கப்பலிலேயே குறித்த ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
3 ஆம் கட்டமாக இந்த ரயில் தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ரயில் மலையகத்துக்கான சேவையில் ஈடுபடுத்தப்படும்.