ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்...
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை7.30மணியளவில் மோட்டார்சைக்கிளில் வருகை தந்தோர் சரமாரியாக வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்