சிறந்த சுகாதார முறைகளை பொது மக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறிய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெல்லவாய பகுதியில் காவல் துறை...
சிறந்த சுகாதார முறைகளை பொது மக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறிய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெல்லவாய பகுதியில் காவல் துறை அதிகாரி ஒருவர் நபர் ஒருவருக்கு பணம் செலுத்தி முகக்கவசம் வாங்கி கொடுக்கும் காட்சிகள் கெமராவில் இவ்வாறு பதிவாகின.
நன்றி : hirunews
வெல்லவாய பகுதியில் காவல் துறை அதிகாரி ஒருவர் நபர் ஒருவருக்கு பணம் செலுத்தி முகக்கவசம் வாங்கி கொடுக்கும் காட்சிகள் கெமராவில் இவ்வாறு பதிவாகின.
நன்றி : hirunews