வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து பலரும் அறிந்திராத 10 தகவல்கள்..

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து பலரும் அறிந்திராத 10 தகவல்கள்..

சர்வதேச ஊடகங்கள் நுழைய முடியாத இரும்பு கதவுகள் கொண்ட நாடு வடகொரியா. உலகையே தனது அணு ஆயுத சோதனை மூலமாக அச்சுறுத்தி வரும் வடகொரியாவில் அரசின் ...

சர்வதேச ஊடகங்கள் நுழைய முடியாத இரும்பு கதவுகள் கொண்ட நாடு வடகொரியா. உலகையே தனது அணு ஆயுத சோதனை மூலமாக அச்சுறுத்தி வரும் வடகொரியாவில் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாகவே செய்திகளை உலகம் அறிந்துகொள்ளும். இது தவிர தென் கொரிய ஊடகங்கள் அனுமானத்தின் பேரில் செய்திகள் வெளியிடும். ஆனால் அவை உறுதி செய்யப்படாத செய்திகள்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார் என கூறப்படுகிறது. சிலரோ அவர் மருத்துவரின் தவறான அறுவை சிகிச்சையால் மாரடைப்பில் மரணம் அடைந்துவிட்டார் என்கின்றனர்.

இந்நிலையில் அவர் குறித்த அதிகம் கேள்விப்படாத சில தகவல்களைப் பார்ப்போமா?


* கிம்மின் பிறந்த தினம் இன்று ஓர் புதிராகவே உள்ளது. சிலர் 1982ம் ஆண்டு பிறந்தார் என்கிறார்கள். சிலர் 1983, 84 என்கின்றனர். இவர் பிறந்த மாதம் ஜனவரியா ஜூலையா என தெரியவில்லை. ஆனால் உலகின் மிகக் குறைந்த வயதுள்ள தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

1.கிம் தனது குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிடாமல் வைத்துள்ளார். ஒருமுறை வடகொரிய அரசு விழாவில் ஓர் குழந்தை படம் திரையிடப்பட்டது. இது கிம்மின் படமாக இருக்கலாம் எனப்படுகிறது.

2 உலகில் மிகவும் சிறிய வயதில் ஆட்சிக்கு வந்த ஒருவராக இவர் உள்ளார். 2011 ல் தந்தையின் இறப்பின் பின்னர் இவர் பொறுப்பேற்றார்.


3. கிம்மின் ஹேர் ஸ்டைல் இன்று பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஆனால் இந்த ஹேர் ஸ்டைலில் பெரிதாக ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இது மிலிட்டரி வீரர்களின் ஹேர் ஸ்டைல்தான்.
வடகொரியாவில் கிம் தவிர இந்த ஹேர்ஸ்டைலில் முடி வெட்டிக்கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை.

* கிம், சுவிட்சர்லாந்தில் 1998ம் ஆண்டு முதல் படித்து வந்தார். அதனால் இவர் சுவிஸ் வாட்ச்களை அதிகமாக விரும்பி அணிவார். இவருக்கு பிடித்த ஸ்விஸ் வாட்ச் மொவோடா.

* கிம் பல நாட்களாக சர்க்கரை நோயால் அவதியுற்று வந்தார் என கூறப்படுகிறது.

* கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட கிம், பிரபல அமெரிக்க கருப்பின கூடைப்பந்து ஜாம்பவான் டெல்லின் ரான்மேனின் தீவிர ரசிகர் ஆவார். இவரை கிம், பலமுறை சந்தித்துள்ளார்.

* உலகையே அச்சுறுத்தும் கிம் எப்போதும் புகைப்படங்களுக்கு சிரித்த முகத்துடனேயே காட்சியளிப்பார்.

* குதிரையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட கிம், தனது வெள்ளைக் குதிரையில் வேகமாக சவாரி செய்வதில் வல்லவர்.

* தன் தந்தை போல காட்சியளிக்க இவர் தனது புருவங்களை மாற்றிக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து பலரும் அறிந்திராத 10 தகவல்கள்..
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து பலரும் அறிந்திராத 10 தகவல்கள்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzI2xywAZilGRiKIVMufUS3nOUceG_cTEXsvKooy4ptapdX9KCiBKb6zBk6QCW86v3e3Vi0UCUpH_Ezv7D4zMihADEY6DprSJSTg8U7QJRm-B7Vc8Pr4EkgSwRVY06t9xt7Jd7cBqIeCc/s640/%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D+%25E0%25AE%2589%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzI2xywAZilGRiKIVMufUS3nOUceG_cTEXsvKooy4ptapdX9KCiBKb6zBk6QCW86v3e3Vi0UCUpH_Ezv7D4zMihADEY6DprSJSTg8U7QJRm-B7Vc8Pr4EkgSwRVY06t9xt7Jd7cBqIeCc/s72-c/%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D+%25E0%25AE%2589%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/05/10.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/05/10.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content