கடந்த 8வது கலைக்கப்பட்ட பாராளுமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்ட முதல் 10 பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை தனியார் அமைப்பொன்று வெளி...
கடந்த 8வது கலைக்கப்பட்ட பாராளுமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்ட முதல் 10 பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை தனியார் அமைப்பொன்று வெளியிட்டது.
குறிப்பாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்ற விதம் மேற்கொண்ட செயற்பாடுகளை மையமாக வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
1 அனுரகுமாரதிசாநாயக்க
2 பிமல் ரத்நாயக்க
3 நளிந்த ஜயதிஸ்ஸ
4 கஜந்த கருணாதிலக
5 சுனில் ஹந்துன்நெத்தி
6 டக்ளஸ் தேவானந்தா
7 பந்துல குணவர்தன
8 புத்திக பத்திரண
9 சிவஞானம் சிறிதரன்