கொரோனா வைரஸ் தொற்றானது எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் மாணவர்...
கொரோனா வைரஸ் தொற்றானது எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழாம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.