தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது....
தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா மற்றும் செயலாளர் நாயகம் திரு. எம்.கே.சிவாஜிலிங்கம், பிரசாரச் செயலாளர் திரு ஜெ.ஜனார்தனன் உட்பட கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.