இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களைத் த...
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரம்
மொத்த தொற்றாளர்கள் - 889
பூரண குணமடைந்தவர்கள் - 366
சிகிச்சைப் பெறும் தொற்றாளர்கள் - 514
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் - 26
இறந்தவர்கள் எண்ணிக்கை - 09