குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸதொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வ...
குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸதொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் தற்போது இது அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.