கொமர்ஷல் வங்கியின் ஃப்ளாஷ் டிஜிட்டல் வங்கிக் கணக்கு தரமுயர்த்தப்பட்டது..

கொமர்ஷல் வங்கியின் ஃப்ளாஷ் டிஜிட்டல் வங்கிக் கணக்கு தரமுயர்த்தப்பட்டது..

கொமர்ஷல் வங்கியின் முன்னோடி முழுவதும் டிஜிட்டல் வங்கிச் செயலியான ஃப்ளாஷ் (Flash) புதிய தரமுயர்த்தலொன்றைப் (upgrade) பெற்றுள்ளதென வங்கி அறிவி...

கொமர்ஷல் வங்கியின் முன்னோடி முழுவதும் டிஜிட்டல் வங்கிச் செயலியான ஃப்ளாஷ் (Flash) புதிய தரமுயர்த்தலொன்றைப் (upgrade) பெற்றுள்ளதென வங்கி அறிவித்துள்ளது. வங்கியால் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்ளாஷ் இலங்கையின் முதலாவது முழுமையான வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் வங்கிக் கணக்காகத் திகழ்கிறது.

இத்தரமுயர்த்தலானது QR அல்லது Quick Response கொடுப்பனவு முறைமையை ஃப்ளாஷ் கணக்குப் பயனாளர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஃப்ளாஷ் செயலியைக் கொண்டிருக்கும் பயனர்கள் வர்த்தக நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுக்கொண்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக அந்த வர்த்தக நிலையத்தின் லங்கா QR குறியை ஸ்கான் செய்யும் போது அவர்களது கணக்கிலிருந்து நேரடியாகவே கொடுப்பனவு மேற்கொள்ளப்படும்.

லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தால் வசதியேற்படுத்தப்பட்ட லங்கா QR குறியீடானது அலைபேசிகள் மூலமாக உள்நாட்டுப் பணக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கென இலங்கை மத்திய வங்கியால் தேசிய தரநியமமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

இலவசமான வசதியான வழங்கப்படும் QR கொடுப்பனவு முறையானதுரூபவ் கொமர்ஷல் வங்கியின் எந்தக் கணக்கிலிருந்து மாத்திரமல்லாமல் ஏனைய வங்கிகளின் கணக்குகளிலிருந்தும் பயன்படுத்தப்பட முடியும். கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஃப்ளாஷ் டிஜிட்டல் கணக்குகளை முழுமையாகவே சுய பதிவு முறையில் ஆரம்பிப்பதற்கான வசதியை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஏற்படுத்திய வங்கிரூபவ் இதன் மூலமாக இக்கணக்குகளை ஆரம்பிப்பதை இலகுவாக்கியிருந்தது. மறு அறிவித்தல் வரும்வரை இவ்வசதி வழங்கப்படவுள்ள நிலையில்ரூபவ் புதிய கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு வங்கிக் கிளையொன்றுக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவையை இது இல்லாது செய்துள்ளது.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. வங்கியானது தனது 100ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. 2019ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட சர்வதேசரூபவ் உள்நாட்டு விருதுகளை வென்றிருந்த வங்கி இலங்கையில் 268 கிளைகளையும் 865 ஏ.டி.எம்-களையும் கொண்டுள்ளது.

முழுமையான வசதிகளைக் கொண்ட பெரும்பான்மைப் பங்குடைமைப் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் கொண்டிருப்பதற்கு மேலதிகமாகரூபவ் பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடுரூபவ் யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண்நிதி நிறுவனமுமென மியான்மாரிலும்ரூபவ் கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்து காணப்படுகின்றன.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3317,lanka,8609,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4212,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: கொமர்ஷல் வங்கியின் ஃப்ளாஷ் டிஜிட்டல் வங்கிக் கணக்கு தரமுயர்த்தப்பட்டது..
கொமர்ஷல் வங்கியின் ஃப்ளாஷ் டிஜிட்டல் வங்கிக் கணக்கு தரமுயர்த்தப்பட்டது..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg15M_iZvRNosLmSkPjvCkd91NaNtGwSyEbNECEyYWWenDQwbtCPknVHXtOJxf4XTuYqJI1y-AGayqo4rT-LeM1a1pEZ14y_94AnVkfiwnjth_KD3p4Zwkq9vsrpu-ItuHCt9BCcsXqPFM/s640/flash_card.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg15M_iZvRNosLmSkPjvCkd91NaNtGwSyEbNECEyYWWenDQwbtCPknVHXtOJxf4XTuYqJI1y-AGayqo4rT-LeM1a1pEZ14y_94AnVkfiwnjth_KD3p4Zwkq9vsrpu-ItuHCt9BCcsXqPFM/s72-c/flash_card.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/05/blog-post_0.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/05/blog-post_0.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content