பேருந்து சேவைகள் இதுவரை நடைபெறவில்லை - எஸ்.தனராஜ்

பேருந்து சேவைகள் இதுவரை நடைபெறவில்லை - எஸ்.தனராஜ்

இலங்கை போக்குவரத்து சபையினால் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேரூந்து நிலைய பொறுப்பதி...

இலங்கை போக்குவரத்து சபையினால் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்தார்.

யாழில் இன்று தற்போது உள்ள போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட கோரொனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு தற்பொழுது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்டஅளவில் இடம்பெற்று வருகின்றது

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஏழு சாலைகளிற்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றுவருகின்றது என தெரிவித்த பொறுப்பதிகாரி

குறுகிய காலத்திற்கு முன்னர் இரண்டு ஆசனத்தில் ஒருவரும் 3 ஆசனத்தில் இரண்டு பேரும் என்ற அடிப்படையில் போக்குவரத்து சேவை இடம்பெற்று வந்தது. தற்போதைய நிலைமையில் ஆசன மட்டத்தில் பயணிகள் ஏற்றக்கூடியவாறு சுகாதார நடைமுறைகளை சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது

சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை பெற்று வருகின்றது.

எனினும் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான சேவைகள் எவையும் இலங்கை போக்குவரத்து சபையினால் நடத்தப்படவில்லை. எனினும் எமது சாலைக்கு தொலைபேசி மூலமும் நேரடியாகவும் வருகை தந்து வடமாகாணத்திற்கு வெளியில் பஸ் சேவை இடம்பெறுகிறதா என மக்கள் வினவுகின்றனர். எனினும் இலங்கை போக்குவரத்து சபையானது இன்றுவரை வடக்குமாகாணத்திற்கு வெளியில் எந்த ஒரு பஸ் சேவையினையும் ஆரம்பிக்கவில்லை என்பதனை மக்களுக்கு தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்தோடு எமது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சுகாதார நடைமுறையை பின்பற்றி அதாவது முகக்கவசங்கள் அணிந்து பயணம்செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பேருந்து சேவைகள் இதுவரை நடைபெறவில்லை - எஸ்.தனராஜ்
பேருந்து சேவைகள் இதுவரை நடைபெறவில்லை - எஸ்.தனராஜ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrl1Jt5KCeTzhNwA6kN_xNavW2pscCTzo2VF_tvxGjLC0dVTJX4mQo2XMhgzzC1VyUjryvfYNDzmJJHiOQAye8R880s0i3GkQyVcVhxnbTfkQxJMOGFPhZptmm2SFUIufnnA6nHBWvRns/s640/IMG-20200522-WA0052.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrl1Jt5KCeTzhNwA6kN_xNavW2pscCTzo2VF_tvxGjLC0dVTJX4mQo2XMhgzzC1VyUjryvfYNDzmJJHiOQAye8R880s0i3GkQyVcVhxnbTfkQxJMOGFPhZptmm2SFUIufnnA6nHBWvRns/s72-c/IMG-20200522-WA0052.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/05/blog-post_155.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/05/blog-post_155.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content